Trending News

கடுவலை – பியகமவை இணைக்கும் பாலத்திற்கு பூட்டு

(UTV|COLOMBO)-கடுவலை – பியகமவை இணைக்கும் பாலம் இன்று காலை 8.00 மணிவரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு அந்த பாலம் மூடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8.00 முதல் இன்று காலை 6.00 மணிவரை அந்த பாலம் மூடப்பட்டிருந்த நிலையில், திருத்தப் பணிகள் நிறைவுறாத காரணத்தினால் 8.00 மணி வரை பாலத்தை மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

Mohamed Dilsad

ඉන්දන බෙදුම්කරුවන්ට, සූත්‍රයක් අනුව කොමිස් දීමට සංස්ථාව එකඟවෙයි

Editor O

Bangladesh building fire kills 60 people

Mohamed Dilsad

Leave a Comment