Trending News

சுமார் 3 ஆயிரம் கடற்றொழிலாளர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி தொழிலில் ஈடுபட முயற்சித்த சுமார் 3 ஆயிரம் இந்திய கடற்றொழிலாளர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரவிக்கின்றன.

ராமேஷ்வரத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் 628 இயந்திரப் படகுகளில் கச்சத்தீவுக்கு அருகில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே அவர்கள் திருப்பி அனுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ඉන්දීයාවේ මෝදිට බංග්ලාදේශයෙන් සහතිකයක්

Editor O

අත්‍යවශ්‍ය ඖෂධ සහ වෛද්‍ය උපකරණ ලබාදීමටවත්, මේ ආණ්ඩුවට බැහැ – රජයේ වෛද්‍ය නිලධාරීන්ගේ සංගමය

Editor O

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு

Mohamed Dilsad

Leave a Comment