Trending News

தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் பிரதியமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பிரதியமைச்சர் சந்தரசிறி சூரியாராச்சி, மின்னேரிய சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று காலை சுதந்திர கட்சி தலைமையகத்தில் கையளித்துள்ளார்.

Related posts

Rain forces draw in first SL-BD U19 Youth Test

Mohamed Dilsad

Executive Director of World Food Programme in Sri Lanka

Mohamed Dilsad

Ranjith De Zoysa passes away

Mohamed Dilsad

Leave a Comment