Trending News

அனுராதபுரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி

(UTV|ANURADHAPURA)-அனுராதபுர மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கரஸ் சார்பாக  தேர்தலில் களமிறங்கிய 5 உறுப்பினர்களில் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த அடிப்படையில்  கெக்கிராவ பிரதேச சபை கனேவல்போல வட்டாரத்தில் ஹாபிஸ் அவர்களும் கல்நாவ பிரதேச சபையின் நேகம வட்டாரத்தில் ஹிஜாஸ் அவர்களும் இப்பலோகம பிரதேச சபைக்கான கலாவெவ வட்டாரத்தில் நளீம் அவர்களும் மதவாச்சிய பிரதேச சபையின் கெப்பிட்டிகொல்லாவ வட்டாரத்தில் இப்ராகிம் அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர் .

 

 

அஸீம் கிலாப்தீன்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்

Mohamed Dilsad

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியினால் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகத்துக்கான நடவடிக்கை!

Mohamed Dilsad

Rameswaram fishermen claim their catch damaged by Lankan Navy

Mohamed Dilsad

Leave a Comment