Trending News

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு தேசியை விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, ரஷ்யா தற்காலிக தடையை ஏற்படுத்தியது.
இதன்விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நிகழவில்லை.
தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

“Pakistan, Lanka to work for economic prosperity” – Pakistani President

Mohamed Dilsad

மலையக ரயில் சேவையில் தாமதம்

Mohamed Dilsad

Names of LG election winners to be gazetted

Mohamed Dilsad

Leave a Comment