Trending News

சுமார் 69 சதவீதமான மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை என்ன செய்துள்ளார் [VIDEO]

(UTV|COLOMBO) – தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றபோது அதனையும் அரசியலாக்கியது மட்டுமன்றி அரசியல் இலாபமீட்டுவதனை நோக்காக கொண்டு தேர்தல் பிரசாரத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நடைமுறைப்படுத்தப்பட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே கேள்வியெழுப்பியுள்ளார்.

Related posts

Pakistani national arrested without Visa

Mohamed Dilsad

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம்

Mohamed Dilsad

Roger Moore, ‘007’ actor, dies at 89

Mohamed Dilsad

Leave a Comment