Trending News

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு

(UTV|COLOMBO) – இன்று(26) தோன்­ற­வுள்ள வளைய சூரி­ய­கி­ர­க­ணத்தை வெற்­றுக்­கண்­களால் பார்ப்பது, கண்­க­ளுக்கு பார­தூ­ர­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என இலங்கை கோள் மண்­ட­லத்தின் பணிப்­பாளர் கே. அரு­ணி­பி­ரபா பெரேரா தெரி­வித்­துள்ளார்.

சூரிய கிர­க­ணத்தை அவ­தா­னிப்­ப­தற்­கான பாது­காப்பு முறை­மை­கள் தொடர்பில் விளக்கம் அளிக்­கும்­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

Related posts

உயர் கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்புக்களைத் தொடர 4 500 பேர் விண்ணப்பம்

Mohamed Dilsad

அரசியல் கட்சிகளது செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இடையே சந்திப்பு

Mohamed Dilsad

Police seized suspicious lorry

Mohamed Dilsad

Leave a Comment