Trending News

சாரதிகளுக்கான விடுமுறை இரத்து

(UTVNEWS | COLOMBO) –பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளுக்கு விரைவான சேவையை வழங்கும் நோக்கோடு நாளை முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிகளில் சாரதிகளுக்கான விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பாகங்களுக்கு பஸ் சேவைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Virat Kohli dedicates win to Kerala flood victims

Mohamed Dilsad

තැපැල් ඡන්දය සලකුණු කිරීම ඇරඹේ

Editor O

Sri Lanka, China to co-build dendro power plant

Mohamed Dilsad

Leave a Comment