Trending News

இந்தோனேசியா பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

(UTVNEWS |COLOMBO) – இந்தோனேசியாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக இந்தோனேசியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

வாக்களிப்பு மத்திய நிலையங்களில் விசேட கண்காணிப்பு

Mohamed Dilsad

හිටපු රාජ්‍ය ඇමති ප්‍රසන්න රණවීර යළි රිමාන්ඩ්

Editor O

Electricity supply to be disconnected in Colombo today

Mohamed Dilsad

Leave a Comment