Trending News

மிலேனியம் சவால் ஒப்பந்தம் – மீளாய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு

(UTV|COLOMBO) – ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் சவால் வேலைத்திட்டத்தினூடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான ஒப்பந்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

Mohamed Dilsad

සහනදායී පොළී අනුපාතයක් යටතේ ඔඩපණ ණය යෝජනා ක්‍රමයක්

Editor O

CAA to take action against 40 gas sellers

Mohamed Dilsad

Leave a Comment