Trending News

அரசுக்கும் தலைவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

(UTVNEWS | COLOMBO) – நாட்டை முன்னேற்றுவதற்காக புதிய அரசாங்கத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பெத்தாராம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்று மூன்று வாரங்கள் ஆகின்றது. அவர் பெரும் வெற்றியை பெற்றுக் கொண்டார். நாட்டிற்கு புதிய தலைவர் கிடைத்தால் அந்த புதிய அரசாங்கத்திற்கும் தலைவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Related posts

அமேசான் காட்டில் மேலும் 2000 இடங்களில் தீ பரவல்

Mohamed Dilsad

Weather Alert: Landslide warnings issued for 3 districts

Mohamed Dilsad

National Police Commission transfers 3 HQIs and 31 OICs

Mohamed Dilsad

Leave a Comment