Trending News

மாலைத்தீவு வெளிவிகார அமைச்சர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO) – மாலைத்தீவு வெளிவிகார அமைச்சர் அப்துல்லா ஷஹிட் நேற்றிரவு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார்.

Related posts

චීනයට නිධානයක් පහළ වෙයි.

Editor O

New Zealand volcano: Minute’s silence marks one week after eruption

Mohamed Dilsad

නත්තල් දිනයේ දී රැඳවුවන් 364 දෙනෙකුට රාජ්‍ය සමාව

Editor O

Leave a Comment