Trending News

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

(UTV|COLOMBO) – இந்தியாவுக்கு தமது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றிரவு(30) நாடு திரும்பினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 196 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றிரவு அவர் வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

கடந்த 28 ஆம் திகதி, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

හිටපු ජනපති රනිල්ට, ඉහළ අධිකරණයක නඩුදාන බව නීතිපති කියයි

Editor O

இன்றைய வானிலை….

Mohamed Dilsad

இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

Mohamed Dilsad

Leave a Comment