Trending News

ஜனாதிபதித் தேர்தல் – 80 வீதமான வாக்கு பதிவுகள்

(UTV|COLOMBO) – நாடுமுழுவதிலும் 80 வீதமான வாக்கு பதிவுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடு பூராகவுமுள்ள 12,845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

Kelaniya University temporarily closed till June 27

Mohamed Dilsad

போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் ஜனாதிபதி

Mohamed Dilsad

Gazette on banning light-coarse fishing

Mohamed Dilsad

Leave a Comment