Trending News

UTV தொலைக்காட்சியின் புதிய மொபைல் செயலி அறிமுகம்

(UTV|COLOMBO) – உங்கள் UTV தொலைக்காட்சியின் புதிய மொபைல் செயலி தற்போது Android கைப்பேசி ஊடாக தரவிறக்கம் செய்ய உங்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

UTV தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பாகும் அனைத்து நேரடி ஒளிபரப்புகளையும் உங்களுக்கு இதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

அதன்படி, இன்று(16) இரவு முதல் UTV தேர்தல் களத்தினூடாக ஒளிபரப்பாகும் நேரலையும், 2019 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் உங்கள் கைப்பேசி செயலி ஊடாக உங்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

https://play.google.com/store/apps/details?id=com.utv.channelapp எனும் லிங்க் ஊடாக மற்றும் Google Play Store இல் குறித்த செயலியை தரவிறக்கம் (download) செய்து கொள்ள முடியும்.

Related posts

Weather today

Mohamed Dilsad

Zimbabwe’s Mnangagwa gives key Cabinet jobs to military figures

Mohamed Dilsad

‘நல்லாட்சியில் நம்பிக்கை இழந்து விட்டோம்’ நாசகாரிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அமைச்சர் ரிஷாட்டிடம் வேதனை!

Mohamed Dilsad

Leave a Comment