Trending News

அனுர குமார தனது வாக்கினை பதிவு செய்தார்

(UTV|COLOMBO) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Related posts

Increasing wind speeds, showers expected – Met. Department

Mohamed Dilsad

ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

Mohamed Dilsad

செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தவறினால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்

Mohamed Dilsad

Leave a Comment