Trending News

அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து கட்டணம் குறைப்பு

(UTV|COLOMBO) – இன்று(15) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

10 ரூபாவிற்கும் 20 ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகையில் குறித்த இந்த கட்டண சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

Rashen and Thilijana win top titles

Mohamed Dilsad

Two nabbed over Facebook scam

Mohamed Dilsad

දෙසැම්බර් මාසයේ දී දේශපාලන වෙනසක්…?

Editor O

Leave a Comment