Trending News

அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

(UTV|COLOMBO)- தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று(14) முதல் மூடப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

பல்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைது

Mohamed Dilsad

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் – சுவிட்சர்லாந்து அரசு கோரிக்கை [VIDEO]

Mohamed Dilsad

ජපානයෙන්, ශ්‍රී ලාංකිකයන්ට රැකියා අවස්ථා

Editor O

Leave a Comment