Trending News

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து [VIDEO]

(UTV|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்ட ஆவனங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Essex lorry deaths: Police begin removing the 39 bodies

Mohamed Dilsad

Jhulan Goswami retires from Twenty20 Internationals

Mohamed Dilsad

Important announcement for O/L students

Mohamed Dilsad

Leave a Comment