Trending News

மிளகாய்த்தூள் வீசியவர்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை [VIDEO]

(UTV|COLOMBO) – பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசியடித்தமை மற்றும் உபகரணங்களுக்கு சேதப்படுத்தியமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. இதன்போது ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து தெரிவித்தபோதே பிமல் ரத்நாயக்க இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/451964825749639/

Related posts

Police OIC assaults another police officer

Mohamed Dilsad

Sri Lankan delegation led by Karu to meet Modi and Kovind today

Mohamed Dilsad

தேசிய அரசாங்கம் தொடர்பிலான பிரேரணை அடுத்த பாராளுமன்ற அமர்வில்

Mohamed Dilsad

Leave a Comment