Trending News

நியூசி.நீதி அமைச்சர் – பிரதமர் இடையே சந்திப்பு

(UTV|COLOMBO) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூசிலாந்து நீதி அமைச்சர் என்ரூ லிட்டுலுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்தர்பத்தில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நியூசிலாந்து நீதி அமைச்சருடன் வருகை தந்த பிரதநிதிகள் குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இரண்டு பெண்கள் கொலை

Mohamed Dilsad

Transport Ministry to purchase 500 buses to boost transport service

Mohamed Dilsad

போதை மருந்து கடத்தலை தடுக்க 60 நாள் அவசர நிலை பிரகடனம்

Mohamed Dilsad

Leave a Comment