Trending News

முதலீட்டு வர்த்தகம் தொடர்பான செயலமர்வு நாளை

(UTV|COLOMBO)-முதலீட்டு வர்த்தகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் தொடர் செயலமர்வில் மற்றுமொரு செயலமர்வு நாளை நடைபெறவுள்ளது.

கொழும்பு பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வு பங்கு சந்தையின் அனுராதபுரம் கிளை கேட்போர் கூட்டத்தில் நாளை மாலை இடம்பெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

මාතර මනාප ප්‍රතිඵල

Editor O

புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி

Mohamed Dilsad

උතුරේ ජනතාවගේ දේශපාලන කැමැත්ත ගැන, පාර්ලිමේන්තු මන්ත්‍රී සුමන්තිරන්ගේ පැහැදිලි කිරීම.

Editor O

Leave a Comment