Trending News

ஹேஷா விதானகே பிணையில் விடுதலை

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று(01) நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து 1 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு நேற்று(30) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

Related posts

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த இம்ரான் ஆர்வம்…

Mohamed Dilsad

නොරච්චෝලේ බලාගාරයේ වත්මන් ක්‍රියාකාරීත්වය ගැන අනාවරණයක්

Editor O

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஈடுகொடுப்பரா கோத்தாபய ராஜபக்ச?

Mohamed Dilsad

Leave a Comment