Trending News

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதற்கு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் அதி விசேட வாத்தமானி அறிவிப்பானது 4 மாத அவசர கால சட்ட விதிகளை நீடிப்பது அடிப்படையில் அமைந்துள்ளது என ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆறாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

சென்னையை வீழத்திய ஐதரபாத்…

Mohamed Dilsad

පොලීසියේ පිරිසකට ස්ථානමාරු

Editor O

Leave a Comment