Trending News

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கரு ஜயசூரிய?

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் ஓர் பொது இணக்க நிலை ஏற்பட்டிப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

கடந்த பல நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை இருகின்ற நிலையில்
குறித்த இணக்கப்பட்டுக்கு கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பச்சை சமிக்ஞையும் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழித்தல் என்ற கோட்பாட்டுடன் அதற்கான பொது வேட்பாளரை கட்சி ஆராய்கி்ன்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Import levy on wheat flour to be reduced

Mohamed Dilsad

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Mohamed Dilsad

Dappula de Livera appointed as new Acting AG

Mohamed Dilsad

Leave a Comment