Trending News

பழவகை உற்பத்தி கிராமங்கள் – தென் மாகாணத்தில் ஆரம்பம்

(UTV|COLOMBO)  பழவகை உற்பத்தி  கிராமங்களை ஆரம்பிக்கும் வேலைத் திட்டம் தென்மாகாணத்தில் தற்போது இடம்பெறுகிறது.

காலி மாவட்டத்தில் தற்சமயம் இதுபோன்ற 14 கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. மாம்பழம் டுரீயன், தோடை போன்ற பழவகைகள் இந்த கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ளளன. உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் பழமரக்கன்றுகள் விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றன.

(அரச தகவல் திணைக்களம்)

 

 

 

Related posts

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Mohamed Dilsad

பொல்லால் அடித்து ஒருவர் கொலை

Mohamed Dilsad

Two arrested with 2.21kg of ‘Ice’ remanded

Mohamed Dilsad

Leave a Comment