Trending News

குடிநீரில் விஷம் – போலியான செய்திகளை நம்பாதீர்கள்

(UTV|COLOMBO) களனி, கிரிபத்கொட மற்றும் ஜாஎல பகுதிகளில் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

”නාමල් දැක්ම” ගෙන් ගෙට යයි.

Editor O

மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைது

Mohamed Dilsad

டோஹா போரம் மாநாட்டில் ரிஷாத் பதியுதீன்.

Mohamed Dilsad

Leave a Comment