Trending News

உலகின் மிக இளம் வயது புத்தக ஆசிரியராக இலங்கை சிறுவன்

(UTV|COLOMBO) இலங்கையை சேர்ந்த சிறுவன் உலகின் மிக இளம் வயது புத்தக ஆசிரியராக கூகுள் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளார்.

வேயங்கொட தூய மரியா வித்தியாலயத்தில் 4ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 08 வயதுடைய இசுரு அருணோத நாகந்தல என்ற மாணவனே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரால் ஹொரகொல்ல தேசிய வனவிலங்கு காடு குறித்து எழுதப்பட்ட ஆங்கில கட்டுரை ஒன்றை கூகுள் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் கூகுள் நிறுவனத்தினால் அமெரிக்க நாட்டை சேர்ந்த 9 வயது சிறுவனின் கட்டுரையே பதிவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Related posts

ஏன் முஸ்லிம்களுக்கு என்னை பிடிக்கவில்லை?

Mohamed Dilsad

Jason Scott Lee is a villain in “Mulan”

Mohamed Dilsad

Trains along Main Line delayed

Mohamed Dilsad

Leave a Comment