Trending News

நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து வருவது?

(UTV|INDIA) தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியுடன் நடித்த 2.0 படம் வெளிவந்திருந்தது.

லண்டனை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் அங்கு தனது காதலருடன் தான் இருப்பார். அங்கிருந்தபடியே தனது  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதில் ஒன்றாக சமீபத்தில் நிகழ்ச்சிக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து செல்வது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த போட்டோ இதோ…

 

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/02/AMY.png”]

 

 

 

 

 

 

 

 

 

Related posts

அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது

Mohamed Dilsad

Oscar Isaac Is Duke Leto In “Dune”

Mohamed Dilsad

வட மாகாணத்தில் இன்று தொடக்கம் மழை?

Mohamed Dilsad

Leave a Comment