Trending News

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

(UTV|COLOMBO) பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவரை இணைத்து கொள்வது தொடர்பில் ஒரு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற காலி – அனுலாதேவி மகளீர் கல்லூரியின் அதிபர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் இன்று காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணுவெல முன்னிலையில் பிரசன்னபடுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?; ரணில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை

Mohamed Dilsad

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு ஆதரவாக கூட்டு எதிர்க்கட்சி தயாராக உள்ளது

Mohamed Dilsad

විදුලි බිල ජුනි මාසයේ වැඩි කරනවා – ජනාධිපති

Editor O

Leave a Comment