Trending News

‘குஷ்’ என்ற போதைப் பொருளுடன் பெண்ணொருவர் கைது

(UTV|COLOMBO)-‘குஷ்’ என்ற போதைப் பொருளுடன் ஈரான் நாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவால் இன்று(31) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குஷ் எனும் 400g போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து இன்று(31) அதிகாலை நாட்டுக்கு வந்த குறித்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

Take action against Dengue

Mohamed Dilsad

காலநிலையில் மாற்றம்

Mohamed Dilsad

இலங்கையின் ஆசிய நாட்டு சிங்கங்கள் இந்தியாவிற்கு

Mohamed Dilsad

Leave a Comment