Trending News

லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளை திறப்பு

(UTV|COLOMBO)-லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளையை மன்னார், சிலாவத்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று(25) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உள்ளூராட் சி மன்ற தவிசாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் சதொச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்

 

 

 

 

Related posts

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விஷேட சலுகையை தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்”

Mohamed Dilsad

இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை பாராட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

Mohamed Dilsad

வரகாபொலயில் வேன் ஒன்றுடன் இருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment