Trending News

எதிர்வரும் 25 ஆம் திகதி வாக்காளர் பெயர் பட்டியலின் இறுதி பணிகள் நிறைவு…

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி இந்த பணிகள் நிறைவு பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்

Mohamed Dilsad

Train services and power supply to be affected ?

Mohamed Dilsad

பல்கலைக்கழக பேராசிரியர்கள் – பிரதமர் சந்திப்பு

Mohamed Dilsad

Leave a Comment