Trending News

மீண்டும் நாடு திரும்பவுள்ள தனுஷ்க குணதிலக

(UTV|COLOMBO)-பயிற்சிப் போட்டிகளுக்கு இடையே உபாதைக்கு உள்ளாகியமை காரணமாக இலங்கை கிரிகெட் வீரர் தனுஷ்க குணதிலக ஆசியக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

அதன்படி, தனுஷ்க இன்று(14) காலை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகவும், அவருக்கு மாற்றீடாக ஷெஹான் ஜெயசூரிய குழாமில் இணைக்கப்பட உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ்க நேற்றுமுன்தினம்(120 பயிற்சிப் போட்டியின் போது முதுகெலும்பில் உபாதை ஏற்பட்டதாகவும், மீளவும் அவர் குணமடைய இன்னும் சில வாரங்கள் செல்லும் என வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையினால் மீளவும் தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

අයහපත් කාලගුණයේ බලපෑම.මරණ සංඛ්‍යාව 169 ඉක්මවයි

Mohamed Dilsad

இன்று(15) ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி

Mohamed Dilsad

Zimbabwe ex-President Robert Mugabe dies aged 95

Mohamed Dilsad

Leave a Comment