Trending News

கலகொட அத்தே தேரருக்காக அமைச்சர் காமினி முன்வருகிறார்

(UTV|COLOMBO)-சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை குறித்து தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சரவை குழுவுடன் கலந்துரையாடுவதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவுடன் புத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Shantha Bandara takes oaths as a Member of Parliament

Mohamed Dilsad

විදුලිබල මණ්ඩලයේ ශුද්ධ ලාබය සියයට 85% කින් පහළට

Editor O

239 பேருடன் மாயமான மலேசிய விமானம் தேடும் பணியை கைவிட்டது

Mohamed Dilsad

Leave a Comment