Trending News

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப் புள்ளி இவ்வார இறுதியில்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக  நுழைவுக்கான வெட்டுப் புள்ளிகள் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என்று பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த வெட்டுப் புள்ளிகள் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட இருக்கின்றன.
பல்கலைக்கழக நுழைவுக்கானக 50 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்று  பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை பல்கலைக்கழங்களுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Dry weather to continue over most areas – Met. Department

Mohamed Dilsad

Policeman arrested after opening fire at ‘Sirikotha’

Mohamed Dilsad

பரீட்சை மண்டபத்தில் வைத்து O/L மாணவர்கள் இருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment