Trending News

பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை

(UTV|AMERICA)-அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (20). பிளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான்  என அழைக்கப்படுகிறார்.

இவர் நேற்று பிளோரிடாவில் உள்ள டீர்பீல்ட் கடற்கரையில் உள்ள ஒரு இருசக்கர வாகன கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு

Mohamed Dilsad

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

Public help sought to trace a killer suspect

Mohamed Dilsad

Leave a Comment