Trending News

விமான படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

(UTV|COLOMBO)-ரத்மாலான விமான படை முகாமில் பணி புரிந்த சிப்பாய் ஒருவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பாறை – பரகஹகெலே பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பாறை – பரகஹகெலே பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Judicial remand of Lankan fishermen extended

Mohamed Dilsad

தென் கொரிய ஹாக்கி வீரர்கள் தெற்கில் கூட்டு அணிக்காக வருகிறார்கள்

Mohamed Dilsad

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தடை…

Mohamed Dilsad

Leave a Comment