Trending News

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம்

(UTV|COLOMBO)-வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட தென் மாகாணத்தின் பாடசாலைகள் இன்று (30) மீள ஆரம்பிப்பதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்துள்ளார்.

மேலும் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்பட்டிருந்து அனைத்து பாடசாலைகளும் இன்று (30) மீள ஆரம்பிப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

UN deploys rapid assessment teams to assist Sri Lanka

Mohamed Dilsad

Deputy Principal arrested over taking bribes

Mohamed Dilsad

முட்டையின் விலையில் குறைவு

Mohamed Dilsad

Leave a Comment