Trending News

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர

(UTV|COLOMBO)-இலங்கையில் இடம்பெற்ற கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 95 வீதமான சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 75 வீதமான சந்தேகநபர்களை அடையாளம் காணவும் பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பொலிஸாரின் செயற்பாடுகள் அதிகளவு முன்னணியில் இருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக வீ.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

Mohamed Dilsad

CAA to take action against 40 gas sellers

Mohamed Dilsad

தொடர்ந்தும் சட்டவிரோதப் பொலித்தீன் பாவனை

Mohamed Dilsad

Leave a Comment