Trending News

வறட்சி நிவாரண கூப்பன் வழங்கும் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO)-வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கான மாதாந்த வறட்சி நிவாரண கூப்பன் அட்டைகளை விநியோகிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இம் மாதம் இறுதி வரை வறட்சி நிவாரண கூப்பன் அட்டைகளை வழங்கவுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தனிக்கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?

Mohamed Dilsad

Lankan Naval Ship returns from Pakistan

Mohamed Dilsad

CID to probe news article on Doctor linked to NTJ

Mohamed Dilsad

Leave a Comment