Trending News

சதொஸ சந்தையில் பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் அமைப்பு

(UTV|COLOMBO)-சதொஸ விற்பனை நிலையங்கள் சந்தையில் விலையை தீர்மானிக்கும் அமைப்புக்களான மாறியுள்ளதென அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம்.ஃபராஸ் தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் உள்ள 400 சதொஸ கிளைகள் ஊடாக ஆகவும் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக தனியார் நிறுவனங்களும் குறைந்த விலையில் பொருட்களை விநியோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்கொண்டுள்ளதாக கலாநிதி ஃபராஸ் மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் CID இடம்

Mohamed Dilsad

மல்வத்தை மஞ்சு கைது

Mohamed Dilsad

UPFA decision on Opposition Leader’s post today

Mohamed Dilsad

Leave a Comment