Trending News

ஹட்டனில் ஐ.தே.க ஆதரவாளர்கள் பட்டாசுகொழுத்தி கொண்டாட்டம் …

(UTV|HATTON)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தேல்வியடைந்தயிட்டு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளர்கள் அட்டனில் பட்டாசு கொழுத்தி மகிழ்சியை கொண்டாடினர்

04.04.2018 இரவு 10. மணியவில் அட்டன் நகர மணிக்கூடு சந்தியிலே கொண்டாடினர்
ஒன்றினைந்த எதிர்கட்சியினரால் நாடளுமன்றத்தில் சர்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெற்றது
வாக்கெடுப்பின்போது பிரதமருக்கு எதிராக 76 வாக்குகளும் ஆதரவாக 122 வாக்குகளும் கிடைத்தது  வாக்கெடுப்பின் மூலம் 46. அதிக வாக்குகளால் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கு ஆதரவு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
மு.இராமச்சந்திரன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மஹதிர் மொஹமட் தலைமையிலான கூட்டணி வெற்றி

Mohamed Dilsad

Plastic particles found in bottled water – [VIDEO]

Mohamed Dilsad

Army Contingent conducts mega Field Training Exercise before Mali UN Assignment

Mohamed Dilsad

Leave a Comment