Trending News

30 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தேர்தலில் விருப்பமில்லை-தேர்தல் ஆணைகுழு

(UT V|COLOMBO)-இலங்கையில் 30 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வாக்காளர் பட்டியலில் தமது பெயரை பதிவு செய்வதை நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இது தெரியவந்துள்ளது.

அவர்கள் இவ்வாறு வாக்களர் பட்டியலில் தமது பெயரை பதிவு செய்ய நிராகரித்துள்ளமைக்கான காரணம், தற்போதைய அரசியல் கலச்சாரம் தொடர்பில் அவர்களுள் எழுந்துள்ள தயக்கம் மற்றும் விருப்பமின்மை என தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

European Investment Bank eyes more private investment in Sri Lanka

Mohamed Dilsad

Macron urges Trump to stick with 2015 accord

Mohamed Dilsad

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு?

Mohamed Dilsad

Leave a Comment