Trending News

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு அனுராதபுரம் காலி முதலான நகரங்களில் எதிர்வரும் 36 மணித்தியாளங்களில் வெப்ப நிலை 30 செல்சியஸ்சாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குறுந்தகவல் அனுப்பிய பெண்ணுக்கு சிறை

Mohamed Dilsad

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபர் முதல் தொடர் விசாரணைக்கு

Mohamed Dilsad

Two arrested for attempting to smuggle Gold to India

Mohamed Dilsad

Leave a Comment