Trending News

இன்று முதல் விடுமுறை இரத்து [VIDEO]

(UTV|COLOMBO) – பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்கள் ஆகியோரது விடுமுறை இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து அனைத்து பிரதேசங்களுக்கும் தேவைக்கு மேலதிகமாக 100 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதேவேளை கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் நாளை மற்றும் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

காதல் இயக்குனருக்கு வாய்ப்பளித்த யுவன்…

Mohamed Dilsad

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Mohamed Dilsad

Kurunegala DIG transferred

Mohamed Dilsad

Leave a Comment