Trending News

மூன்றாவது தடவையாகவும் ராஜித முன்பிணை கோரி மனுத்தாக்கல் [VIDEO]

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மூன்றாவது தடவையாகவும் முன் பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்பாடு செய்யப்பட்ட வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி இன்று(23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்பிணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

பேராதனை பூங்காவின் வருமானம் 4 கோடி 20 லட்சம் ரூபா

Mohamed Dilsad

Pakistan wants to work with Sri Lanka to revive SAARC Forum

Mohamed Dilsad

UGC scheduled to appear before COPE today

Mohamed Dilsad

Leave a Comment