Trending News

ஷானிக்கு மீளவும் குறித்த பதவியை வழங்குமாறு கோரி மனு தாக்கல்

(UTV|COLOMBO) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீளவும் குறித்த பதவிக்கு நியமிக்குமாறு கோரி சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கஞ்சிபான இம்ரான் கைது…

Mohamed Dilsad

இராணுவத்தின் பொது மன்னிப்பு காலமானது நீடிப்பு

Mohamed Dilsad

Killing dolphins; Minister orders suspension of beach seine operator’s permit

Mohamed Dilsad

Leave a Comment