Trending News

MCC ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படும்

(UTV|COLOMBO) – அமெரிக்கா மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தம் (MCC) குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் இதுவரை மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

Related posts

Rural economy to be developed -Premier

Mohamed Dilsad

Priority lane project to continue today as well

Mohamed Dilsad

சுவையான சூப்பர் ஸ்பைசி நண்டு கிரேவி செய்வது எப்படி?

Mohamed Dilsad

Leave a Comment