Trending News

நைகர் நாட்டு இராணுவ முகாம் மீது தாக்குதல்; 73 பேர் பலி

(UTVNEWS | COLOMBO) – மாலியுடனான நைகர் நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Two dead from motorcycle accident

Mohamed Dilsad

Made-in-India warship to be largest in Sri Lankan Navy’s fleet

Mohamed Dilsad

பெரும்போகத்திற்கான உரவிநியோகம் ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment